வீட்டிலேயே பியூட்டி பார்லர்
Veetilaye Beauty Parlour
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வசுந்தரா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :அழகு, உடல் ஆரோக்கியம், கீரைகள், பழங்கள், கிழங்கு வகைகள்
Add to Cartஇறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் அழகுதான். ஆனால் தான் அழகாக இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை தான் பெரும்பாலானவர்களை ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக பல இல்லத்தரசிகளுக்கு இந்த மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. இதனாலேயே சில பெண்கள் வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை வரை கூடத்துணிகிறார்கள். அழகு என்பதில் வெளிப்புறத்தில் இல்லை. நம் அகத்தில் இருக்கிறது. எதற்கும் கலங்காமல், கவலைப்படாமல் மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்ஙள். புற அழகும், உடல் ஆரோக்கியமும் தானே வரும். எல்லோராலும் அழகு நிலையம் செல்ல இயலாது. இயற்கையிலேயே ஏராளதான பொருட்கள் நமக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளத்தர வல்லவை. எப்பொழுதுமே நமக்கு நமது நாட்டின் மூலிகை வகைகளும், இயற்கை அழகு சாதனங்களின் அருமை, பெருமைகளும் தெரிவதில்லை. ஆனால் நீங்கள் புத்திசாலிகள் அல்லவா? செலவே இல்லாமல் அன்றடாம் சமையலறையில் உள்ள பொருட்களைக்கொண்டே அழகாக உங்களை அலங்கரிக்கலாம். அந்த ரகசியங்களை எல்லாம் இந்தப் புத்தகத்தில் கூறப் போகிறேன்.
- வசிந்தரா.
- வசிந்தரா.