சுத்த வாக்கிய பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை
Sutha Vaakiya Panchangam
₹900
எழுத்தாளர் :எஸ்.எம். சதாசிவம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :712
பதிப்பு :3
Published on :2016
Add to Cartநமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தி லும் வான சாஸ்திரத்திலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களால் கணித்துக்
காட்டப்பட்டுள்ள முறைப்படி துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளதே திருக்கணிதப் பஞ்சாங்கமாகும். இத்தொகுதியில் 1951 வருடம் முதல் 2000 வருடம் வரையிலான 50 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாங்கத்திற்குத் தேவையான முக்கிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற தொகுப்புப் பஞ்சாங்கங்களைப் போல் அல்லாமல் இதில் பல்வேறு அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளதால் ஜாதகத்தைத் துல்லியமாகக் கணித்துக்கொள்ளவும், ஏற்கனவே கணிக்கப்பட்ட ஜாதகங்களைச் சரிபார்த்துக் கொள்ளவும் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்நூல் கையிலிருந்தால் 50 வருட பஞ்சாங்கங்கள் முழுமையாக உங்கள் கையில் இருப்பதைப்போல் தேவையான நாளுக்கு சுலபமாக ஜாதகம் கணித்துக்கொள்ளலாம்.
- எஸ்.எம். சதாசிவம் b.com,d,c,p.