நீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம்
Neengale Parkalaam Thirumana Porutham
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோசலன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :32
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பலன்கள்
Add to Cartகாதல் மணம், கட்டாய மணம், சரி பலவாயில்லை என்ற மணம், சொந்தம் சொத்து இவைகளின் அடிப்படையில் நிர்ப்பந்தமாக
நடந்த மணம், காந்தர்வமணம், ஆகியவற்றின் மூலம் பெற்ற வாரிசு குழந்தைகள், கண்டதும் மயங்கி அதனால் உண்டான கர்ப்பத்தில் பிறந்த குழந்தைகள் இவையாவும் அசுராம்சம் உலக வாழ்வியல் சமன்பாட்டை உடைத்து விடும். அதனால், ஏற்பட்ட விளைவுகளால்தான் தீவிரவாதம், வன்முறை எண்ணங்கள் சர்வ சாதாரணமாக உள்ளது. இதை சரிபடுத்த வேண்டும் என்றால் கட்டாயம் ஜாதகப்பொருத்தம் சரியாக பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டும். இப்படிபட்ட பொருத்தத்தினால் இணைந்த தம்பதியரின் வாரிசுகள் எந்த பிரளயம் வந்தாலும் ஆண்டவனால் காப்பாற்றப்பட்டு விடுவார்கள் என்பது திண்ணம்.
- பதிப்பகத்தார்.