இனிதே இல்லற சுகம் பெற...
Inithae Illara Sugam Pera..
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்
Add to Cartஉடலுறவு, பழக்க வழக்கங்கள் குறித்து வாத்ஸ்யாயனரும், சொக்கோ முனிவரும், கூட விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
சொல்லத்தெரிவதில்லை மன்மதக்கலை ; என்பார்கள். அது உண்மைதான். வளரும் குழந்தை பருவத்திலிருந்தே இது குறித்து
விஈயங்களை கொஞ்சம், கொஞ்சமாக அறிந்து கொண்டேதான் வருகிறார்கள். வாலிப பருவத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களை வைத்து இதனை நன்கு பிரிந்து கொள்கிறார்கள். என்ற போதிலும் 'செக்ஸ் -மற்றும் பாலியல்' பிரச்சனைகளை நவீன விஞ்ஞானம் மற்றும் மருத்துவத்தின் அடிப்படையில் அணுகி, இதன் அடிப்படைகளை புரிந்து கொண்டால், பிறகு காமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் எளிதில் சமாளிக்க முடியும். அதற்காக எழுதப்பட்டதுதான் இந்த நூல்.
- முத்துச் செல்லக்குமார்.