ஆஹா என்ன ருசி! சைவ சமையல்
Aaha Enna Rusi!Saiva Samayal
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செஃப் ஜேக்கப்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788190853545
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், ருசி, சைவ சமையல்
Add to Cartதொலைக்காட்சி மூலமாக நமது வரவேற்பறையில் பிரபலமாகியிருக்கும் சமையல் கலைஞர் செஃப் ஜேக்கப்பின் வெஜிடேரியன் குறிப்புகள் இவை.
கண்டுகொள்ளப்படாத அல்லது தொலைந்து போய்விட்ட பல தமிழக சமையல் அற்புதங்களை நமது சமையலறைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஜேக்கப். ஆராய்ச்சி மூலமாகவும் அயராத உழைப்பின் பலனாகவும் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கிருந்தும் தேடிப்பிடித்து அவர் வழங்கும் சைவ உணவுகள் உங்கள் சமையல் அறையில் கமகமக்க கூடியவை.