book

உருகியதே என் உள்ளம்!

Urukiyathe en ullam!

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லட்சுமி சுதா
பதிப்பகம் :அன்பு இல்லம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :300
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அந்த அர்த்தம், அப்பொழுது நமக்குத் தெரியாமல், புரியாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில், பிற்காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில், அது நமக்குப் புரியும். இதை விளக்க ஒரு சின்னக் கதை, இதோ உங்களுக்காக. நம்புவோம்! வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணம் உண்டு. என் கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அன்பு இல்லத்திற்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடைய நாவல்களைப் படித்துத் தொடர்ந்து விமர்சனங்களை எழுதி வரும் ஆதரவாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.