book

அம்பாபலி

Ambabali

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. அரங்கசாமி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம்
Add to Cart

இறைவனைச் 'சச்சிதானந்தம்' எனக் கூறுவது நமது தத்துவ மரபு. மெய்மையாகவும், அறிவு வடிவாகவும் பேரானந்தப் பெருநிலையாகவும் இருப்பவன் அவன். சத்தியம், சிவம், சுந்தரம் எனவும் கூறுவர். இதனை ஆங்கிலத்தில் Ominiscience, Omnipotence, Omnipresence எனக் கூறுவது உண்டு. சொற்களின் சிறுமாற்றங்கள் பொதுவான பொருள் நிலையை மாற்றுவதில்லை. எனவே பேரறிவாகவும், பேராற்றலாகவும், பேரருள், பேரின்பம், பேரழகு அல்லது பெருவியாபகம் உடையதாகவும் இருப்பது இறைநிலை எனவாகின்றது. இறைநிலையின் எல்லை கடந்து நிற்கும் இம்முக்கூறுகள் உயிர்நிலையில் காலம், இடம் முதலான எல்லைகளுக்குட்பட்டு சிற்றறிவாகவும், சிறுமையாற்றலாகவும், சிற்றின்பமாகவும் அமைகின்றன.