டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர்
Doctor Baabaasaakip Ambeathkar
₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆனந்த சிவா
பதிப்பகம் :காமதேனு நிலையம்
Publisher :Kamadhenu Nilayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartடாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் - - சாதனையாளர்களைப் பற்றி எழுதும்போது அவர்களின் சாதிய மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார சூழல்கள் போன்றவைகளைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். காரணம் பணம், பிக்வி, சமூக அங்கீகாரம் உள்ளவர்களுக்கு வெற்றியோ, சாதனையோ ஒரு பொருட்டல்ல. ஆனால், சமூகத்தில் பின் தங்கியவர்கள் வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய உழைப்பும் போரட்டங்களும் தேவைப்படும். அதைப்போலவே உடல் வலிமையைப் பற்றியும் குறிப்படத் தவறக்கூடாது. உதாரணமாக ஸ்டீஃபின் ஹாக்கிங்ஸ் பற்றி படிக்கும் எவருமே சாதனை செய்வதற்கு எப்படிப்பட்ட உடல் ஊனமும் தடையாக இருக்க முடியாது என்ற நம்பிக்கை ஏற்படும். சாதனையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை எப்படியெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றார்கள் என்பதை நாம் படிக்கும் போது, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். அந்த சாதனையாளர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள கையாண்ட வழிமுறைகள் நமக்கும் வழிகாட்டுவதாக அமையும். வலிமையும் கொடுக்கும். நம்பிக்கையுடன் போராடினால் வெற்றி பெறமுடியும், சாதிக்க முடியும் என்ற எண்ணம் வலுப்பெறும்.