கம்ப்யூட்டர் கிராமம்
Computer Gramam
₹209₹220 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :166
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934588
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், நிஜம், பழங்கதைகள்
Add to Cartமஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் நம்பிக்கைக்கும், புதிய விஞ்ஞான முயற்சிக்குமான முரண்பாடுகளுக்கு மத்தியில் இளைஞர்களை திகைப்பில் ஆழ்த்துகின்றன சில வினோத நிகழ்வுகள். சரவெடி போல சுறு சுறுவென பற்றிச் செல்கிறது கதை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தொடர்-கதையாக கல்கியில் வந்த ‘கம்ப்யூட்டர் கிராமம்’ சுஜாதாவின் இஞ்சினியர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.