கொலை அரங்கம்
Kolai Arangam
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934496
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், நிஜம், ஈழம்
Add to Cartகுங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.