என் பிரியமான விரோதிகளே
En Piriyamaana Virothikalea
₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2021
Add to Cartபறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்த 'யெல்லோகேஷன்' மரத்துக்குக் கீழே கெனடிக் ஹோண்டாவை நிறுத்தி விட்டு உள்ளே போனாள். பேப்பர்உருளைகள் நாலாபக்கமும் உருண்டு தெரியமை வாசனை காற்றில் கமகமத்தது. எடிட்டோரியல் செக்ஷனை நோக்கிப் போனாள். உள்ளே இருந்த அச்சுக்கூடத்தில் ட்யூப்லைட்களின் வெளிச்சம் பிரதானமாய் தெரிய - வரப்போகிற 'இஷ்யூ'வின் அட்டைப்படம் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. வேகவேகமாய் நடந்தாள்.