சங்க இலக்கியப் பொன்மொழிகள்
Sanga Ilakkiyap Ponmozhikal
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. முத்துச்சாமி
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :பொன்மொழிகள்
பக்கங்கள் :297
பதிப்பு :3
Published on :2019
Out of StockAdd to Alert List
1. அருமைநற் குஅறியினும், ஆர்வம் நின்வயின் பெருமையின் வல்லா யாம்இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லியம் திருமறு மார்பநீ அருளல் வேண்டும்.
2. நின்அளந் துஅறிதல் மன்னுயிர்க் குஅருமையின், நின்அடி உள்ளி வந்தனென்; நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்...
3. தீயினுள் தெறல்நீ; பூவினுள் நாற்றம்நீ; கல்லினுள் மணியும்நீ; சொல்லினுள் வாய்மைநீ; அறத்தினுள் அன்புநீ; மறத்தினுள் மைந்துநீ.
4. யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும்அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும், மூன்றும் உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரேயே!