book

உன்னைச் சரண்டைந்தேன்

Unnai Saranadainthaen

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :அறிவு நிலையம்
Publisher :ARIVU NILAYAM
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :604
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

1) முகிலன் - காதலை மனதுக்குள்ளேயே வைத்து அதை பூஜித்து வருபவன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தூய்மையான காதல் இருந்தால், அந்த உன்னதமான காதலே, தான் நேசித்த பெண்ணை தன்னை வந்து சேர வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளவன். 2) தென்றல் – ஒரு காலத்தில் காதலை வாழ்க்கையாக, உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்தவள், இன்று அந்த வார்த்தையை கேட்டாலே எட்டு தூரம் ஓடி விடுவாள். காதல், அன்பு, பாசம் இவை அனைத்தும் பொய்மையின் பிறப்பிடமாக நினைப்பவள் 3) நந்தன் – ஆரம்ப காலத்தில் காதலை உணர்வுபூர்வமாக ரசித்து உண்மையாக வாழ்ந்தவன், காலபோக்கில் அதை ஒரு வியாபாரமாக பார்த்து அந்த உன்னதமான காதலை கொச்சைப் படித்தியவன். இவர்கள் மூவரும் ஓரே நேர்க்கோட்டில் சந்தித்தால் என்ன நிகழும். காதலை நேசிப்பவனுக்கும், வியாபாரமாக நினைப்பவனுக்கும் இடையில் சிக்கி தென்றல் என்ன பாடுபடுவாள். அந்த கொடுமையிலிருந்து முகிலன் அவளை விடுவிப்பானா. இல்லை நந்தனால் சிதைந்து போவாளா. காதலை வெறுப்பவளின் மனதில் மீண்டும் காதல் பூ பூக்குமா. இப்படி பல கேள்விகளை உள்ளடிக்கியது தான் இந்த உன்னை சரணடைந்தேன்.