book

ஓஷோ- வெறும் கோப்பை

Verum Koppai

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி ஸ்யாம் ஆனந்த், ஸ்வாமி ஆனந்த் அருணாசலம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :121
பதிப்பு :7
Published on :2010
ISBN :9788184021158
குறிச்சொற்கள் :ஓஷோ கதைகள், ஜென், தத்துவம்
Add to Cart

நம் மனமானது எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கிறது.  இரவும் பகலும், தூக்கத்திலும், விழித்திருக்கும்போதும் மனமானது வேலை செய்துகொண்டிருக்கிறது.  ஆகவே அது மிகவும் களைப்படைகிறு.  அதனால் தொடர்ந்து நல்ல முறையில் செயலாற்ற முடிவதில்லை.

ஆகவே மனதிற்கு எவ்வாறு ஓய்வு கொடுப்பது என்று கற்றுக்கொள்.  அப்போது நீ மிகவும் சக்தி வாய்ந்த மனதைப் பெறுவாய்.