வாழ்விக்க வந்த சித்தர்கள்
Vazhvikka Vantha Siddarkal
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788181440556
குறிச்சொற்கள் :பொக்கிஷம், சரித்திரம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cartசித்தர்கள் ஒன்றல்ல.. நூறு அல்ல.. பல லட்சம் சித்தர்கள் வாழ்ந்திருந்ததாக கூறுகின்றனர்.
இந்த சித்தர்கள் பற்றி முழுமையாக அறிந்தவரில்லை. ஓலைச்சுவடிகளிலும் ஆங்காங்கே சில நூல் வடிவங்களிலும், கர்ண பரம்பரைச் செய்திகளிலும், புராண இதிகாச கதைகளிலுமாக நம்மிடையே ஒரு சில சித்தர்களே நடமாடி வருகின்றனர்.
நம்மை வாழ்விக்க வேண்டி எங்கோ இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சித்தர்களை கண்டறியும் சித்தி நமக்கு வாய்க்குமா?
சித்தர்கள் மீதான காதல் முதலில் வாய்த்தால் அல்லவ ஆதேடுதல் தொடங்கும். அந்தக் காதலுக்கு இந்த நூலைத் திறந்தால் வாய்ப்புண்டு என்றே நான் நம்புகிறேன்.