ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை
Praana sikichai yenum iyarkai vaithiya murai
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி. கணேசன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2016
ISBN :9789386209337
குறிச்சொற்கள் :தியானம், முயற்சி, அமைதி, ஆசனங்கள்
Add to Cartப்ராண சிகிச்சை முறை எவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தக்கூடிய முறையேயாகும். கொஞ்சம் பொறுமையாகப் பயிற்சி செய்தால் போதும். நம்முடைய உடலை நோயின்றி காத்துக் கொள்வதோடு, மற்றவர்களின் நோய்களையும் குணப்படுத்தி அவர்களை மகிழ்விக்கலாம்.