book

ஆறுமுகக் கடவுளும் ஆவி உலக தொடர்பும்..

aarumuga kadavulum Aavi ulaga thodarbum

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஞானவேல்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2004
ISBN :9789391561697
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

எனக்கு ஆவியுலக ஆராய்ச்சியில் வெகு காலமாகவே ஈடுபாடு உண்டு.  மறைமலை அடிகளும், மதுரை ஆதின கர்த்தர் சோமசுந்தரத் தம்பிரான் அவர்களும் எழுதிய ஆவி உலகம் பற்றிய நூல்களை பல ஆண்டுகளுக்கு முன்றே படித்துள்ளேன்.  அண்மைக் காலத்தில் ஆவி உலகம் பற்றிய ஆர்வம் தமிழ்நாட்டில் பரவுவதற்கும் காரணமாக உள்ள விக்கிவாண்டி வி. ரவிச்சந்திரன் எழுதிய எண்ணற்ற நூல்களையும், மற்ற பலரின் நூல்களையும் படித்துள்ளேன். 
ஆவிகளுடன் பேசும் குறுக்கிட்டு பேசும் ஆவி தான் ஆறுமுக்க் கடவுள் என்று கூறியிருப்பதாக இந்நூலில் கூறியிருக்கிறார் ஆசிரியர்.

 அது ஆறுமுக்க் கடவுள் தான் என்றும் உறுதி செய்கிறார் ஆசியர்.