போரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ. 2100)
Porum Amaithiyum (Mundru pagamum)
₹1995₹2100 (5% off)
எழுத்தாளர் :லியோ டால்ஸ்டாய்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :809
பதிப்பு :3
Published on :2018
ISBN :9789380220345
Out of StockAdd to Alert List
உலகப் புகழ்பெற்ற, இந்த நூலை தமிழ் வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளும் உரிமை எனக்கிருக்கிறது. இந்த நூலை அனைவரும் வாசித்து, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.லியோடால்ஸ்டாய், உலக ஞானிகளில் ஒருவர். இந்திய தந்தை மகாத்மாவிற்கே வழிகாட்டிய பெருமையைப் பெற்றவர். இவரது புகழ்மிக்க 'பொரும் அமைதியும்' என்ற மொழியாக்க நூலை இப்போது வெளியிட்டுள்ளார்கள்.