சொல்லொணாப்பேறு
Sollonapperu
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நரசய்யா
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :204
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788183793063
Add to Cartஇத்தொகுதியில் சொல்லொணாப்பேறு உள்பட, 21 கதைகள் உள்ளன. வாசகனுக்கு இந்நூலைப் படித்து முடித்தவுடன் கிடைக்க இருக்கின்ற் அனுபவத்தைத்தான் புத்தகத்தின் தலைப்பாக வைத்திருக்கின்றார் என்று தோன்றியது. தலைப்புக் கதை மிகவும் அருமையான கதை. படிக்கின்றவர்களுக்குப் பல அதிர்ச்சிகளைத் தருகின்றன.