book

புதுவையில் பாரதி (old book rare)

Puduvaiyil Bharathi

₹21+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. கோதண்டராமன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :1990
Out of Stock
Add to Alert List

இந்த நூல் இதுவரை எவரும் தொடாத, அறியாத பல உண்மைகளை, செய்திகளை வெளிப்படுத்துகிறது. அன்னை தமிழ்மீது அளவற்ற அன்பு கொண்டோர்க்கும், ஆராய்ச்சி மாணவர்க்கும், பாரதி அன்பர்க்கும் இது அரிய புதையலாகும்! பாரதிக்கு நூற்றாண்டுவிழா நடத்திப் பெருமைப்படுத்திய தமிழ்ப்பெருமக்கள் இந்நூலை வாங்கி பயன்பெறுமாறு வேண்டுகிறோம்.