தமிழ்ச் செல்வம் தொகுதி - 2
Tamil Selvam (Vol-II)
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஐயன்பெருமாள் கோனார்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :217
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788183795005
Add to Cartதமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும். இத்தொகுதியில் ஔவையார், அதிவீரராமபாண்டியன், உலகநாதர், சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, நல்வழி, நன்னொறி என்னும் ஐந்து நீதிநூல்கள் அமைந்துள்ளன. சிறுவர்களும் பெரியோரும் போற்றிப் பயிலும் முறையில் இத்தொகுதி தொகுக்கப்பட்டுள்ளது.