திருக்குறள் கோனார் பொன்னுரை
Thirukkural Konar Ponnurai
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திரு. ஐயன் பெருமாள் கோனார்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :300
பதிப்பு :15
Published on :2009
ISBN :9788183794374
Out of StockAdd to Alert List
உலகப் பொது மறையாம் திருக்குறளுக்கு உரை எழுதியோர் மிகப்பலர். அவற்றுள் நின்று நிலைத்தவை மிகச்சிலவே! காலத்திற்கேற்றவண்ணம், வளர்ந்து வரும் இளந்தலைமுறையினரும் படித்துப் பயன்பெறத்தக்க வகையில், எளிய நடையில், இனிய முறையில், படிப்பவர்க்கு எளிதில் புரியும்வண்ணம் கருத்துகளைச் சுருக்கி இந்தப் 'பொன்னுரை' யை ஆக்கித் தந்தவர், திரு. ஐயன் பெருமாள் கோனார் அவர்கள். எங்கள் வெளியீடுகளை இருகரம் நீட்டி வரவேற்கும் தமிழ்கூறு நல்லுலகம், இதனையும் வாங்கி ஆதரவு தருவதுடன், படித்துப் பயன் பெறவும் வேண்டுகிறோம்.