எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும்
Enthira Naikuttiyum Nila Payanum
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொறிஞர். செங்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2008
ISBN :9798123402788
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Add to Cartஅறிவியல் புனைகதை இலக்கியத்தை அறிவியலுக்கும் கலை இலக்கியத்துக்கும் பிறந்த குழந்தை எனலாம். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒருங்கிணைந்து சமூக முன்னேற்றத்தை வளர்க்கத்தொடங்கிய பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான். இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்குப் பிறகுதான் அறிவியல் புனைகதை எழவே வாய்ப்புள்ளது. தமிழில் அறிவியல் முனைகதை தோற்றம் ஆயத்தக்கது. ஆங்கில அறிவியல் புனைகதை வளர்ச்சியைத் தமிழ் மட்டுமே அறிந்தாருக்கு அறிமுகப்படுத்திட இந்நூல் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
நூலாரிசிர் பொறிஞர். செங்கோ அவர்கள் 100 க்கு மேற்பட்ட அறிவியல், சுற்றுச்சூழல் களஞ்சியக் குறிப்புகளும் சிறுதலைப்புகளும் எழுதியுள்ளார். அறிவியல் புனைகதைகள் 30 மொழி பெயர்த்துள்ளார். மக்கள் அறிவியல் கட்டுரைகளோடு குறிப்பாக, அறிவியலின் வரலாற்றுவரைவியல், அறிவியலின் மெய்யியல், அறிவியலின் சமூகவியல் ஆகிய துறைகளில் கட்டுரைகளை எழுதிவருகிறார்.