இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
Ilaignargalin Nija Nayagan Bagathsingh
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி.சம்பத்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2010
Add to Cartஇந்திய இளைஞன் ஒவ்வொருவனுக்கும் உலகாளாவிய புகழைப் பெற்றுத் தந்தவன் - நாட்டுப் பற்றாளன் - கடமை வீரன் - அஞ்சா நெஞ்சன் - கொள்கைத் தெளிவு கொண்டவன் - வயதால் இளைஞன் - அறிவால் சிந்தனையாளன் - மனிதகுலம் முழுமையையும் நேசித்தவன் - மனிதனை மடமைச் சேற்றில் ஆழ்த்தும் மூடநம்பிக்கை எதிர்ப்பாளன் - நாத்திகன் - அந்தக் காலத்திலேயே கல்லூரி ஆங்கிலப் படிப்பு படித்திருந்தும் அடிமை கொள்ளும் பிரிட்டிஷ் அரசிடம் பணியாளாக் சேராத சுயமரியாதை வீரன் - பகத்சிங்.
படிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும், இந்தியனுக்கும் உடலிலும் மனதிலும் பதுத்தெம்பை ஊட்டுகிறது. இன்னமும் அவன் பெயர் ஒவ்வொரு உதடுகளாலும் உச்சரிக்கப்படுவதற்குக் கராணம் - இந்த நூலைப் படித்தால் புரியும். வாழ்க பகத்சிங் புகழ்.