book

செப்புப் பட்டயம்

Cheppu Pattayam

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :336
பதிப்பு :3
Published on :2008
Add to Cart

மதிப்போடு வணங்கப்பட்ட அந்த தெய்வ தாசிகள் வெறும் மாமிசப் பிண்டங்களாக மாற்றப்பட்டு தெய்வ தாசிகள் வெறும் மாமிசப் பிண்டங்களாக மாற்றப்பட்டு விட்ட அவலம் என் விழியோரம் நீர்துளிர்க்க வைத்தது.  அதையும் மீறி சில பெண்களை காலம் தன் பக்கங்களில் மறக்க முடியாத சித்திரமாய்ப் பதிந்து வைத்திருக்கிறது என்றால் அந்த பெண்மணிகள் எவ்வளவு உயர்வாய் வாழ்ந்திருக்க வேண்டும்?

ஒரு செப்புப்பட்டயம் அப்படி ஒரு தேவரடிய பெண்ணின் உயர்ந்த வாழ்க்கையை நாலு வரிகளில் தனக்குள் செதுக்கிக் கொண்டிருப்பதை நீங்கள் விஸ்தாரமாக விவரித்து எழுதியிருக்கும் விதம் பெருமையாக இருக்கிறது.  விழிகளை விரியச் செய்கிறது.