மார்க்ஸிசமும் பகவத் கீதையும்
Marxisamum Bhagavat Geethaiyum
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி. சர்தேசாய்,திலிப்போஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :186
பதிப்பு :2
Published on :2003
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cart"மனிதனை நேசிக்கவும், அடித்தட்டில் உள்ளவர்களை மேலும் உயர்த்தவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்குப் பகவத்கீதை எவ்வாறு உணர்வை ஊட்டியிருக்கிறது?"
"ஆயிரக்கணக்கான பேருக்குத் தங்களுடைய வாழ்க்கையின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு ஊக்கத்தையும், உணர்வு போதத்தையும் கீதை எவ்வாறு ஊட்டியது?"
"பாலகங்காதரத் திலகர் நாடு கடத்தப்பட்டு மாண்டலே சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது, 1908 முதல் சிறையில் இருந்து கொண்டே பென்சிலைக் கொண்டு 'கீதா ரகஸ்யம்' என்னும் நூலை எழுதினார். மகாத்மா காந்தி, தனது ஆசிரமத்தில் இருந்தவர்களுக்கு கீதையைப்பற்றி உபதேசங்கள் செய்தார். அவர் தனக்குரிய விளக்கங்கள், வியாக்கியானங்களை அந்த உரைகள் மூலம் வெளிப்படுத்தினார். மேலும் இந்தக் கீதையைக் கையில் வைத்துக்கொண்டுதான் நமது தொடக்கக்கால விடுதலை இயக்க தியாகிகள் குதிராம் போன்றவர்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தூக்கு மேடை ஏறினார்கள். தூக்குக்கு கயிற்றிற்கு முத்தமிட்டு தங்கள் உயிரை அர்ப்பணித்தார்கள். எனவே நமது தேசிய இயக்கத்தின் மீதி கீதைக்கு இருந்த செல்வாக்கை யாரும் மறுக்கவில்லை".