அடுத்த நூற்றாண்டு
Adutrha Nutrandu
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :6
Published on :2009
Add to Cartஎழுபது, எண்பதுகளில் கதையும் நாவலும் எழுதி பிரபலமாகிக்க கொண்டிருந்த சுஜாதாவை பல கல்லூரிகளில் அழைத்துப் பேச்ச் சொன்னார்கள். அப்போது அங்குள்ள மாணவர்களின் சூழ்நிலை - உளப்போக்குகளை நன்கு அறிந்து கவலைப்பட்டார்.
கம்ப்யூட்டர் இயங்கும் விதம்பற்றியும் அதன் மூலமாக விளையும் அற்புதங்களைப் பற்றியும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகப் பல்வேறு தலைப்புகளில் இந்த நூலில் தந்துள்ளார் சுஜாதா.
கம்ப்யூட்டர் இயங்கும் விதம்பற்றியும் அதன் மூலமாக விளையும் அற்புதங்களைப் பற்றியும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகப் பல்வேறு தலைப்புகளில் இந்த நூலில் தந்துள்ளார் சுஜாதா.