தேடிக்கொண்டே இருப்பேன்
Thedikkonde Iruppen
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :376
பதிப்பு :7
Published on :2008
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cartவிமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டையைக்கார் சென்று அடைவதற்குள் ஒரு யுகம்போல தாயமானவருக்கு நேரம் நீண்டு கனத்தது.மீனாட்சி இறந்து போனதிலிருந்து அவருக்குப் பொருமை குறைந்து விட்டது உண்மைதான்.இன்று அது ஓரேடியாக வற்றிப்போய் விட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துக் கொண்டு கப்பல் போன்ற அவரது பென்ஸை லாகவமாக ஓட்டியபோதிலும் டிரைவர் கந்தசாமி மீது எரிந்து விழத்துடித்தார்.தேடிக்கொண்டே இருப்பேன் நாவல்களை திருமதி லக்ஷ்மி அவர்கள் தொடர்ந்து படைத்து வருகிறார்கள்.