குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 4
Kudumba Jothida Kalanjiyam - Part 4
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.பி. சுப்பிரமணியன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :416
பதிப்பு :3
Published on :1998
Out of StockAdd to Alert List
வாழ்க்கையில் செல்வச்சீமானுக்கும் சில நேரங்களில் துன்பமும்,துயரமும், பணப்பற்றாக்குறையும் ஏற்படத்தான் செய்கிறது.
ஆனால் இவைகள் ஒருவர் நினைக்கும் போது, தேவைப்படும் காலத்தில் ஏற்படுவதில்லை.ஒருவரின் ஜாதகத்தில் யோகங்களை அனுபவிக்கும் ராஜயோகமிலுக்கலாம்.அவை அவரது காலத்தில் நடைபெற்மானால்தான் அந்த யோகத்தை அனுபவிக்க முடிகிறது. அதாவது யோகம் தரும் நசாபுத்திகள் அவரது வாழ்க்கையில் நடைபெறுமானால் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கிறார்கள்.
_____________________________________________________________________________________________________________________________________________