திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்)
Thirukkural Parimelazhakar urai (Karutturaiyutan)
₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருவள்ளுவர்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :576
பதிப்பு :9
Published on :2016
Out of StockAdd to Alert List
உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நீதிநூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் பொதிந்து கிடக்கிறது அழகும், எளிமையும் திருக்குறளின் மற்றொரு சிறப்பு. அப்படிப்பட்ட திருக்குறள் நூலுக்கு எத்தனையோ சான்றோர் புலவர் பெருமக்கள், தமிழறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். ஒவ்வொருவர் உரையும் சிற்சில மாறுபாடுகளுடன் விளங்கினாலும் குறளின் பன்முகப் பொருண்மையையே இது காட்டுகிறது.