book

இரவே உரு(ற)வானவள்

Irave Uru(ra)vanaval

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோட்டயம் புஷ்பநாத்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :328
பதிப்பு :2
Published on :2007
Add to Cart

கோட்டயம் புஷ்பநாத் மலையாளத்தில் எழுதிய திகில் கதையின் மொழிபெயர்ப்பு இது. மொழிபெயர்ப்பு நாவலாக இருந்தாலும் மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாத அளவிற்குச் சரளமான தமிழ் நடையில் அமைத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் சிவன்.