book

பாரதிதாசனின் புதிய நாடகங்கள்

Bharathidasanin Puthiya Nadagangal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ச.சு. இளங்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :142
பதிப்பு :2
Published on :1994
ISBN :9788123402024
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, கவிதை நாடகம், பாரதிதாசனின் புதிய நாடகங்கள்
Add to Cart

'பாரதிதாசனின் புதிய நாடகங்கள்'  என்னும் இத்தொகுப்பில்'இசைக்கலை' 'பறவைக்கூடு', 'மக்கள் சொத்து', என்னும் மூன்று அச்சு வடிவம் பெறாத நாடகங்கள் கையெழுத்து படிகளிலிருந்து தேடி எடுக்கப்பெற்று முதன்முறையாக வெளியிடப்படுகின்றன.

இவற்றோடு, 'ஐயர் வாக்கு பலித்தது,  'கொய்யாக் கனிகள்' (கவிதை நாடகம்), 'சங்கீத வித்வானோடு', 'ஆக்கம்',,'தீவினை' ஆகிய ஐந்து சிறுநாடகங்களும் சேர்ந்து இந்நூல் உருவாகியுள்ளது.