கவிராஜன் கதை
Kavirajan Kathai
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :13
Published on :2010
Out of StockAdd to Alert List
கவிராஜன் கதை என்னும் நூலை கவிஞர் வைரமுத்து எழுதினார். இந்நூல் பாரதியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை புதுக்கவிதையில் கூறும் நூலாகும்
இயக்குநரான பாலச்சந்தர், பாரதியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க எண்ணி, வைரமுத்துவுடன் கலந்துரையாடியபோது, பாரதியின் வரலாறு குறித்த தரவுகளைத் திரட்டுமாறு கேட்டுள்ளார். பிறகு எதன் காரணமாகவோ திரைப்பட முயற்சி கைவிடப்பட்டது. இதன்பிறகு திரட்டிய தரவுகளை வீணாக்க விரும்பாமல் கவிராஜன் கதை என்னும் பெயரில் எழுதினார். இது சாவி வார இதழில் தொடராக வெளிவந்தது. நூலாக சூர்யா பதிப்பகத்தின் சார்பில் எட்டாவது பதிப்பாக திசம்பர் 1997இல் வெளிவந்தது.