பொது அறிவு களஞ்சியம் TNPSC GROUP - I, GROUP - II, UPSC - CSE, CDS, NDA, SSC, RRB, TRB TNUSRB உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)
Pothu Arivu Kalanjiyam TNPSC GROUP-1,Group-2
₹494₹520 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சங்கர் சரவணன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :போட்டித்தேர்வுகள்
பக்கங்கள் :655
பதிப்பு :13
Published on :2018
ISBN :9788184763447
குறிச்சொற்கள் :Tnpsc books
Add to Cartபொது தமிழுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு கல்வித் தரத்தில் அமைகிறது. Group - II மற்றும் Group - IV தேர்வுகளுக்கான பொது அறிவுப் பாடத்தில் முறையே பட்டப்படிப்புத் தரம், பத்தாம் வகுப்புத் தரம் என்ற வேறுபாடு இருந்தபோதிலும், இந்த இரு தேர்வுகளுக்குமான 'பொது தமிழ்ப் பாடம்' எந்தவித வேறுபாடுமின்றி பத்தாம் வகுப்புத் தரத்திலேயே அமைந்துள்ளது.