எது நாகரிகம் (old book - rare)
Ethu Nagarigam
₹28+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. ராசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :1999
ISBN :9788123406497
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cartஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எது நாகரிகம் என்ற இந்நூலில் கதாபாத்திரங்களைப் பேசவிடுகிறார் நூலாசிரியர் த. ராசு. மனத்தளவில் ஒற்றுமை இல்லாமல் கணவன் - மனைவி என்ற பெயரில் வாழ்வது இல்லறமல்ல என்பதை வலியுறுத்துகிறார். வாழ்க்கை தோற்றுப் போய் வெறும் கொள்கை வெற்றிபெறுவது முழுமையல்ல என்று உணர்த்துகிறார்.
இந்த சமுதாயம் இன்னும் சீர்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எழுத்ப்பட்ட 13 சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.
இந்த சமுதாயம் இன்னும் சீர்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எழுத்ப்பட்ட 13 சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.