ஜார்ஜ் டிமிட்ரோவ்
George Timitrov
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சிசுபாலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :118
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788123409061
Out of StockAdd to Alert List
ஜார்ஜ் டிமிட்ரோவ், உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களாலும், தொழிலாளி வர்க்கத்தாலும், கம்யூனிஸ்டுகளாலும் மிகுந்த மரியாதையுடன் போற்றப்படும் மாபெரும் தலைவர்; கிழக்கு ஐரோப்பாவின் பின்தங்கிய விவசாய நாடாகத் திகழ்ந்த பல்கோரியாவில் வர்க்க அரசியல் போதம் பெற்று பாசிசத்தின் கொடுமைகளை வீழ்த்துவதற்கான கொள்கை வழிகாட்டிய மாபெரும் கம்யூனிஸ்ட்.