book

அமைதியின் நறுமணம்

Amaithiyin Narumanam (Poetry)

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரோம் ஷர்மிலா
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :62
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380240299
Add to Cart

ஷர்மிலாவுக்கு இளம் வயதுப் பெண்கள் விரும்பிப் போற்றும் சில விஷயங்களுக்கான ஏக்கங்கள் உண்டு. காதல், சுதந்திரம், 'சுத்ந்திரமான' வாழ்க்கையை வாழும் இயல்பான மகிழ்ச்சி, வெகு சாதாரணமான விஷயங்களான நீர் பருகும் அனுபவம், பல்லைத் தேய்க்கும் சுகம் இவற்றுக்கான ஏக்கம் மைதைலான் மொழியில் எழுதப்பட்ட இதிலுள்ள கவிதைகள், தனியாகப் போராடும் ஒரு பெண்ணின் வலியுடன்கூடிய ஊமைக்காயங்களைச் சொல்பவை.