எனது நிலத்தின் பயங்கரம்
Enathu N-Ilaththin Payangkaram
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நவாஸ் சௌபி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788189945572
Add to Cartசமீப காலமாகக் கிழக்கிலங்களைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைக்குரல்களில் ஒன்று எம். நவாஸ் சௌபியினுடையது. ஈழத்தின் இன்றைய பயங்கரச் சூழலையும், கவிதைபோலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும், பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத - தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை.