புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை
Puratchikaranin Pulaangulal Isai
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஹொசே மார்த்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :70
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415974
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cartஎளிய கவிதைகள்' என்று பெயரிடப்பட்டுள்ள இக்கவிதைகள் எளியகவிதைகள் அல்ல. வெளிப்பாட்டு முறையில் எளிமையானதாகத் தோன்றலாம். ஆனால் இதன் வெளி சமவெளி அன்று. பள்ளத்தாக்கு, குகைகளும் இருண்ட மலை நிழல்களும் அடர்ந்து கிடக்கும் ஒரு கானகம்.
தன்னுடைய இன்பதுன்பங்கள், காதல், தோல்வி என்ற அனுபவங்களுக்கு இசைத்த மெட்டாக அவருடையகவிதை நின்றுவிடவில்லை. அப்படித் தொடங்கும் அவருடைய கவிதை ஓர் ஆலமரம் போல் விழுதூன்றிப் பெருகி வளர்கிறது. அதன் அடர்நிழல் கியூபா முழுவதும் படர்கிறது. இந்தத் தொடக்கத்திலும் தொடர்ச்சியிலும் பொய்யும் புனுகுப் பூச்சும் இல்லை.
- இன்குலாப்