book

இலக்கணவியல் (மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்)

Ilakkanavial (Grammer)

₹600
எழுத்தாளர் :சு. இராசாராம்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :540
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380240039
Add to Cart

இலக்கணம், ஒரு சமூக உற்பத்திப் பொருள். எனவேதான் இதன்மூது சமூகத்தின் அடையாளப்படுத்தலும் அழுத்தமாக உள்ளது. இந்நிலைப்பாட்டைத் தெளிவாக வரையறுத்துக்கொண்டு 'இலக்கணவியல்' என்னும் ஒரு சமூக விஞ்ஞானத் துறைப்படிப்பாக அதன் மீக்கோட்பாட்டையும் மீக்கோட்பாட்டின் அடிப்படையிலான கோட்பாடுகளையும் முன்வைக்கிறது. இந்நூல்.