முல்லை மலர்கள்
Mullai Malargal
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யாதவர் கல்லூரி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :75
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788123410296
குறிச்சொற்கள் :பொது அறிவு, தகவல்கள், பயண இலக்கியம், பக்தி இலக்கியம்
Add to Cartஇலக்கியச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க நான் மாடக் கூடல் நகரி 1969 ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 37 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டு தர மதிப்பீட்டில் 'A' தரம் பெற்று தற்போது தன்னாட்சி பெற்றுள்ளது.
பகுதி I தமிழில் பல்வேறு இலக்கிய வகைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் முதல் பருவத்தில் கவிதையும் சிறுகதையையும் அறிமுகப்படுத்தி இரண்டாம் பருவத்தில் பக்தி இலக்கியத்தையும் பதினத்தையும் உடன் இலக்கணம், இலக்கிய வரலாற்றையும் அறிமுகப்படுத்துகிறோம்.
இவன்,
பாடத்திட்டக் குழுவினர்
யாதவர் கல்லூரி