குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள்
The 17 Essential Qualities of a Team Player
₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜான். சி மேக்ஸ்வெல், பொன். சின்னத்தம்பி முருகேசன்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :188
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788183222204
Add to Cartஎவரொருவரும் எந்தவொரு குழுவிலும் சிறப்பாகச் செயல்பட, தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியப் பண்புகளைப் பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவரது விரிவான விளக்கங்களும் எளிய உதாரணங்களும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியவை. குடும்பம், அலுவலகம், விளையாட்டு அணி போன்ற எல்லா இடங்களிலும் அவை பொருந்தும் என்பது அவற்றின் சிறப்பு.
குழுவில் இடம்பெற்றிருக்கும் எவரொருவருக்கும் அடுக்கடுக்காக வெள்ளிகளை ஈட்டித்தரவல்ல பண்புநலன்களில்சில:
தெளிந்த நோக்குடன் இயங்குதல், அரவணைத்துச் செல்லுதல், தன்னலமின்றிச் செயலாற்றுதல், தளராத உறுதியுடன் இருத்தல்
இந்நூல் குழு உறுப்பினர்களின் மதிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வலிமைமிக்க செயல்பாடுகளை விரவிக்கின்றது.