லினக்ஸ்
Linux
₹177+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. சுந்தரராஜன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :256
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788184023787
Add to Cartலினக்ஸ் கருவினை அடிப்படையாகக்கொண்டு, கணினிப்பயன்பாட்டுக்கு தேவையான பல்வேறு வகையான மென்பொருட்களை தொகுத்து ஆக்கப்படும் இயங்குதளங்கள் லினக்ஸ் வழங்கல்கள் எனப்படுகிறது. இவை பெரும்பாலும் க்னூ, திறந்த ஆணைமூல மென்பொருட்களை பெரும்பாலும் கொண்டிருக்கும். சிலவேளைகளில் லினக்ஸ் வழங்கல்களில் மூடிய ஆணைமூல மென்பொருட்களும் சேர்க்கப்படலாம். வின்டோஸ் இயங்குதளத்துக்கு பழக்கப்பட்டவர்கள் இத்தகைய வழங்கல்களை, 98, 2000, xp போன்று வெவ்வேறு பதிப்புகள் என நினைத்துவிடுகின்றனர். இது தவறாகும். உண்மையில் ஒரே நேரத்தில் பல வழங்கல்கள் ஒன்றாக வெளிவருகின்றன. ஒவ்வொரு வழங்கல்களும் தமக்கென பதிப்பு எண்களை கொண்டிருக்கின்றன. அதன்படி தமது வெளியீடுகளின் பிந்தைய பதிப்புக்களை குறித்த காலத்துக்கொருமுறை வெளியிடுகின்றன.
திறந்த ஆணைமூல மென்பொருள் உற்பத்தியானது உலகெங்கும் பரந்திருக்கும் கோடிக்கணக்கான ஆர்வலர்களால் வெவ்வேறு பிரதேசங்களில், வெவ்வேறு வலைத்தளங்கள் மூலம் இடம்பெற்றவண்ணமுள்ளது.
மேலே கூறப்பட்ட கரு, x server, பணிச்சூழல், செயலிகள் போன்றன இத்தகைய வெவ்வேறான மென்பொருள் விருத்தி திட்டங்களாகும்.