முழுமையான செட்டிநாட்டுச் சமையல் சைவம்
Muzhumaiyana Chettinadu Samayal-Saivam
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வள்ளியம்மை பழனியப்பன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :238
பதிப்பு :4
Published on :2010
ISBN :9788184023213
Add to Cartகோதுமை மாவினை வெறும் வாணலியில் வாசனை (லேசாக வர ஆரம்பிக்கும் வரை)
வறுக்கவும். சூடாக இருக்கும்போதே தண்ணீர் தெளித்து கைகளால் பிடிக்கும் பதம்
வந்ததும் இட்லி பானையில் இட்லித்தட்டில் ஆவியில் 8 நிமிடங்கள் வேக விட்டு
வைத்திருந்து எடுத்து கைகளால் உதிர்த்து விடவும். சற்று ஆறியதும்
மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்து
ஏலப்பொடி சேர்த்து நெய்யில் தேங்காய்த்துருவல், முந்திரித்துண்டுகள்
வறுத்து அதனையும் சேர்த்துக் கலந்து விடவும்