இப்படிக்கு ஈசன்
Ippadikku Easan
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi)
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2011
Add to Cartகதாசிரியர் சொல்லும் கதையை விட நாயகனே சொல்லும் கதை இது! சுவாரஸ்யமாய் இருக்கும்! படித்துப் பாருங்கள்! ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்! லட்சியம் நிச்சயம் வெல்லும்... ஓர் நாளில்!" "வணக்கம்." உங்களுக்கு இந்தப் பாட்டுப் பிடிக்குமா? எனக்கு சினிமா அவ்வளவா பிடிக்காது என்றாலும் இந்தப் பாட்டு ரொம்பவே பிடிக்கும். துவண்டிருக்கிற ஒவ்வொரு மனு ஷனும் கேட்க வேண்டிய பாட்டுங்க இது !