புது வைரம் நான் உனக்கு
Puthu Vairam Naan Unnaku
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :11
Published on :2011
Add to Cartசௌமினி மனோரஞ்சனை வெறுத்தாள். மனமாற வெறுத்தாள்.ஐந்து வருடங்களுக்கு
முன் அவனிடமிருந்து தன் மானத்துக்கு பங்கமில்லாமல் அவள் தப்பித்து விட்டாள்
தான்.ஆனால் அவன் கயவன் என்பதற்கு அவள் மகன் சித்தார்த்தனே சாட்சி.
இந்நிலையில் மனோரஞ்சன் ஒரு விபத்தில் காயமடைந்து சாவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்த உடன் பறந்தோடினாள் சௌமினி.
மனோரஞ்சன் பிழைத்துக்கொண்டானா ? சௌமினியால் அவன் பிழையை மன்னிக்க முடிந்ததா ?