ஒரு கல்யாணத்தின் கதை
Oru Kalyanathin Kathai
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :18
Published on :2012
Out of StockAdd to Alert List
"நம் வாழ்க்கையில் மிக அவசியமானது அமைதி, மகிழ்ச்சி. இவை இரண்டும் உங்கள் புத்தகங்களில் எனக்கு கிடைக்கின்றன. என்னிடம் நீங்கள் எழுதிய 26 புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு புத்தகத்தையும் குறைந்தது 100 தடவையாவது படித்திருப்பேன். படித்து முடிந்ததும் மனதிற்கு ஒரு உற்சாகம், மகிழ்ச்சி பொங்கி வழியும். நிறைய பேர் கேட்பார்கள் "அப்படி என்னதான் இந்தப் புத்தகத்தில் இருக்கு; இப்படி சிரிச்சுக்கிட்டே படிக்கிறியே" என்று. பதில் கூறினால் அவர்களுக்குப் புரியாது. திரும்பத் திரும்பப் படிக்க போர் அடிக்கலியான்னு கேட்பார்கள், எனக்கு ஒரு தரம்கூட போர் அடித்தது இல்லை. இது நிஜம்.