book

யந்திரங்கள்

Yanthirankal

₹26+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலன் கண்ணன
பதிப்பகம் :தாகம்
Publisher :THAAGAM
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :1995
Add to Cart

இக்கதைகளுக்குள் சில குடும்ப உறவு, நட்பு, தொழில்சார் பிரச்சினைகள் என்பவற்றுக்கு மத்தியில் அவ்வப்போது நிகழும் மன எழுச்சிகளின் பிரசவங்கள். சில, கலையுணர்வுக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் இடையிலான தொடர்பை- மனச் சலனங்களைத்- தொட்டுக் காட்டுபவை. சிலவற்றிலே சமூகத்தின் ஊழல், போலி வேடங்கள் என்பன தொடர்பான ஆற்றாமையும் எள்ளலும் தொனிக் கின்றன. எல்லாக் கதைகளிலுமே சமூகம் அதன் இயல்பான உயிர்த்துடிப்படன்- இயற்பண்புடன் முன்னிறுத்தப்பட் டுள்ளது. சிலவற்றிலே அச்சமூகம் தொடர்பான விமர் சனம் உணர்வு பூர்வமாக முன்வைக்கப்படுகின்றது.