சமூகப் போராளி சுவாமி விவேகானந்தர்
Samuka Porali Swami Vivekanandar
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. இராசமாணிக்கம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789381319123
Add to Cart "பசியோடு கிடக்கும் பாட்டாளியிடம் சென்று
பரமன் புகழ்பாடுவதால் என்ன பயன்!
வேதாந்தம் பேசுவது வீண் - அவர்களுக்கு
வேண்டியதெல்லாம் உணவு, உடை, இருப்பிடம்;
ஏழைகளுக்கு இறைவன் ரொட்டிவடிவில் காட்சியளிக்க வேண்டும்
வாழ்கிற காலத்தில் வயிற்றுக்குச் சோறிடாத இறைவன்
மறைந்தபின் சொர்கத்தில் பேரின்பத்தை அளிப்பான்
என்றால் அந்தக் கடவுளை நான் நம்பத் தயாராக இல்லை"