மணிமேகலை
Manimegalai
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :392
பதிப்பு :1
Published on :2010
Add to Cartஊரெங்கும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. வணிகர்கள் முதல் வறியவர்கள் வரை
அனைவரும் கோவலன் மாதவியின் இல்லத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அங்கு நடைபெறும் விருந்தினில் பங்கெடுத்துக் கொள்ளவும், நடைபெறவிருக்கின்ற
ஆடல் பாடல்களைக் கண்டுகளிக்கவும், கோவலன் தன் துணை மாதவியோடு செய்து
கொண்டிருக்கும் தான தர்மங்களை பெறுவதற்கும் என கூட்டம் அலைமோதி அவர்கள்
இருந்த மாளிகையை முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது. அட! எதற்கு இத்தனை
ஆர்ப்பாட்டம். அப்படி என்ன நடந்துவிட்டது கணிகையான மாதவியின் வீட்டில்!!